எனக்கு உண்மையிலே தெரியவில்லை.
' நாம சேர்ந்து படிச்சோமே" என்றார்.
அடடா நான்தான் மறந்து விட்டேனோ என்று நினத்துக்கொண்டு பேச்சுகொடுத்தேன்.
'மனைவிக்கு சுகமில்ல.ஆஸ்பத்திரியில வச்சிருக்கேன்.செலவுக்கு பணமில்ல.ஊருக்கு போய் யாருகிட்டயாவது வாங்கிட்டு வரணும்.ஒரு நூறு ரூபா இருந்தா குடுங்களேன்'
கொடுத்துவிட்டு கேட்டேன்' ' நாம எந்த காலேஜ்ல சேர்ந்து படிச்சோம்'
'ஆமா எல்லாம் உனக்கு மறந்து போயிரும்' சொல்லிவிட்டு நடக்க தொடங்கியவர் கடைசிவரை அந்த ரகசியத்தை சொல்லவில்லை.
[படம்: பத்ம சேகர்]

1 பகிர்வுகள்:
மாட்னீங்களா???/
Post a Comment