எத்தனையோ திறந்திருக்கும் வழிகளை விட்டுவிட்டு மூடியிருக்கும் கதவுகளை திறந்து பார்க்கதான் மனம் துடிக்கிறது.
வலைகள் விரிக்கப்பட்டிருப்பது தெரியாமல் போய் மாட்டிக்கொள்ளும் பூச்சிகளைப் போல்... இரையாகிப் போவதுதான் வாழ்க்கையா?
இந்த குறும்படம் சொல்லும் செய்தி அதுமட்டும்தானா..?

0 பகிர்வுகள்:
Post a Comment